சினிமா
மாதவன்

கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்

Published On 2020-08-12 16:40 GMT   |   Update On 2020-08-12 16:40 GMT
நடிகர் மாதவனை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்.
தமிழில் மாதவன் நடித்த ’எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் பிரபல பாலிவுட் இயக்குனர் நிஷிகாந்த் காமத்.  இவர் தற்போது கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.



தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற ’த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை நிஷிகாந்த் காமத் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News