மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பென்ஸ் மாடல்களின் விலை விரைவில் மாற்றம்
பதிவு: செப்டம்பர் 15, 2020 14:35
மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்
box-sizing: border-box; background-color: #ffffff;">
box-sizing: border-box;">
box-sizing: border-box;">மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் விலை அக்டோபர் முதல் வாரத்தில் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஒவ்வொரு ரேன்ஜ் பொருத்து கார் மாடல்கள் விலை 2 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.
box-sizing: border-box;">
box-sizing: border-box;">கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாக பாகங்களின் விலை உயர்ந்து இருக்கிறது. இது ஒட்டுமொத்த பணிகளுக்கான செலவை அதிகப்படுத்தி இருக்கிறது.
box-sizing: border-box;">
box-sizing: border-box;">
box-sizing: border-box;">
box-sizing: border-box;">மெர்சிடிஸ் பென்ஸ் மி கனெக்ட் சேவையில் பல்வேறு புது தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக சில மாடல்களின் விலையை உயர்த்துவதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருக்கிறது.
color: #333333; font-family: taun_elango_abiramiregular; font-size: 16px;">
class="TagKeyword m-t-10" >
Related Tags :