ஆன்மிக களஞ்சியம்
மனக்கவலைகளை களையும் மார்கழி ஏகாதசி
- மார்கழி மாத தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி ‘உற்பத்தி ஏகாதசி’ ஆகும்.
- மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும்.
மார்கழி மாத தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும்.
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும்.
அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
மார்கழி ஏகாதசி
ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள்.
ஞானேந்திரியம் ஐந்து, கர் மேந்திரியம் ஐந்து, மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதமாகும்.
அந்த நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ்பாடி விரதமிருந்தால், மனக்கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும் என்பது ஐதீகம்.