என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

சூரிய திசை மோசமாக உள்ளதா?
- சிலரது ஜாதகத்தில் சூரியன் மறைந்திருந்து தொல்லை கொடுக்கும்.
- இத்தகைய அவஸ்தைகள் அனைத்துக்கும் ஞாயிறு திருத்தலத்தில் மட்டுமே விடிவு கிடைக்கும்.
சிலரது ஜாதகத்தில் சூரியனின் திசை மிக மோசமாக நடக்கும்.
இல்லையெனில் சூரியன் அமைந்துள்ள இடம் சரியான பலனை தராது.
சிலரது ஜாதகத்தில் சூரியன் மறைந்திருந்து தொல்லை கொடுக்கும்.
சூரியனால் ஏற்படும் இத்தகைய அவஸ்தைகள் அனைத்துக்கும் ஞாயிறு திருத்தலத்தில் மட்டுமே விடிவு கிடைக்கும்.
சூரியன் இத்தலத்தில் அமைந்து உள்ளதால் சூரியனின் மனம் குளிர்ச்சி அடையும் வகையில்
நாம் விரும்பி செய்யும் வழிபாடுகள் நன்மையை தேடி தரும்.
கோதுமை மற்றும் கோதுமையில் செய்யப்பட்ட உணவு பொருட்களை வைத்து வழிபட்டால்
நிச்சயம் சூரிய திசையால் ஏற்படும் கெடுதல்கள் தன்னை தாக்காமல் விலகி சென்று விடும்.
Next Story






