என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

ஏழரை சனியா? கவலை வேண்டாம்
- அந்த ஏழரை வருஷங்களில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறையும்.
"நமஸ்தே கோண ஸம்ஸ்தாய
பிங்களாய நமோஸ்துதே
நமஸ்தே பப்ருரூபாய
குஷணாயக நமோஸ்துதே
நமஸ்தே ரெளத்ர தேஹாய
நமஸ்தே சாந்த காயச
நமஸ்தே மந்த ஸம்ஜ்ஞாய
ஸநைஸ்சர நமோஸ்துதே"
என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்தால் ஏழரை சனி உள்ளவர்கள் சனீஸ்வரனின் கருணையைப் பெறுவார்கள்.
அந்த ஏழரை வருஷங்களில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறையும்.
சனீஸ்வரன் காயத்ரி
"காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்"
இதை தினசரி பாராயணம் செய்வது நல்லது.
Next Story






