என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
ஆண்கள் மட்டுமே வழிபடும் கயத்தாறு வீரபத்திரர் கோவில்
Byமாலை மலர்5 Sep 2023 11:30 AM GMT (Updated: 5 Sep 2023 12:51 PM GMT)
- பெண் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்வதில்லை.
- பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
ஆண்கள் மட்டுமே வழிபடும் கயத்தாறு வீரபத்திரர் கோவில்
நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தை குளத்தில் அமைந்துள்ளது வீரபுத்திரசுவாமி கோவில்.
இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஆண்கள் மட்டுமே வழிபட்டு வருவதுதான்.
மேலும் ஆண்கள் மட்டுமே சுவாமிக்கு பூஜைகள் உள்பட பல்வேறு பணிவிடைகளை செய்கின்றனர்.
பெண் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்வதில்லை.
Aanmeega Kalanjiyam Veerabadhirar Sivaperuman Netrikkan Thatchan Thatchayini Sivan Sadhi Devi God Lord History Mummoorthikal Historical God story Aalayam Deiveegam ஆன்மிக களஞ்சியம் வீரபத்திரர் சிவபெருமான் நெற்றிக்கண் ஜோதிப்பொறியில் தோன்றிய வீரபத்திரர் தட்சாயிணி தட்சன் சிவன் தாட்சாயிணி சிவன் சதி கதை ஆக்ரோஷம் நெற்றிக்கண் வீரபத்திரர் வழிபாடு வீரபத்திரர் கதை புராணக் கதைகள் வெற்றிலை தும்பை மாலை கடவுள் வரலாறு பக்தி ஆலயம் தெய்வீக கதைகள் யாகம் விரதம் மும்மூர்த்திகள்
Next Story
×