என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் நடால், ரூட் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் நடால், ரூட் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் நடால், ரூட் ஜோடி வென்றது.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இதில் நார்வேயின் கேஸ்பர் ரூட், ஸ்பெயினின் ரபேல் நடால் ஜோடி, பிரான்சின் தியோ ஆரிபேஜ், ரஷியாவின் ரோமன் சப்யூலின் ஜோடியுடன் மோதியது.

    இதில் ரூட்-நடால் ஜோடி 6-4, 3-6, 12-10 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    Next Story
    ×