என் மலர்
நீங்கள் தேடியது "www.tngasapg.in is the latest website to apply for admission"
- 16-ந் தேதி கடைசி நாள்
- அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வர் அறிவிப்பு
குடியாத்தம்:
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான முதுநிலை தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க www.tngasapg.in என்ற இளையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பக்க கடைசி நாள் 16-ந் தேதியாகும்.
மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வர் வாசுகி கேட்டுக் கொண்டுள்ளார்.






