என் மலர்

  நீங்கள் தேடியது "William D Nordhaus"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பொருளாதார ஆய்வுக்காக வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. #NobelPrize
  ஸ்டால்க்ஹோம்:

  இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஸ்டால்க்ஹோம் நகரில் இன்று அறிவிக்கப்பட்டன.

  பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பொருளாதார ஆய்வு மேற்கொண்ட வில்லியம் டி நார்தாஸ், பால் எம் ரோமர் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 
  ×