என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomato rate"

    • 800 ரூபாய்க்கு விற்ற 15 கிலோ பெட்டி, தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 800 ரூபாய்க்கு விற்ற 15 கிலோ பெட்டி, தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல், வெங்காயம் கிலோ 10 ரூபாய்க்கும், உருளை கிழங்கு 15 ரூபாய்க்கும், கேரட் 30 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ×