என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tappsee
நீங்கள் தேடியது "tappsee"
- ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி.
- நடிகை டாப்ஸி தற்போது கே-13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
நடிகை டாப்ஸி, வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் ஜீவாவின் வந்தான் வென்றான், அஜித் குமாரின் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து அனபெல் சேதுபதி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் டாப்ஸி தற்போது நடித்து வரும் தமிழ் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அருள்நிதி-ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான கே-13 படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் இயக்கும் படத்தில் டாப்ஸி நடித்து வருவதாகவும் இப்படத்திற்கு ஏலியன் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)