என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 332213
நீங்கள் தேடியது "French Open Tennis |Rafael Nadal | பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் | ரபேல் நடால்"
4-வது சுற்றில் நடால், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
பாரிஸ்:
நடப்பாண்டிற்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் நெதர்லாந்தை சேர்ந்த 26-ம் நிலை வீரரான போடிக் வான் டி-யை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் நடால் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
4-வது சுற்றில் நடால், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
×

X