என் மலர்
நீங்கள் தேடியது "swami matric School"
அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டேக்வாண்டா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றுள்ளனர்.
திருமானூர்:
அரியலூரில் உள்ள ஸ்டேடியத்தில் அரியலூர் மாவட்ட அமைச்சூர் டேக்வாண்டோ சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.
இதில் மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கான சப்- ஜூனியர் போட்டியில் கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கோவிந்தசாமி, மாற்றும் பள்ளி முதலவர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். #tamilnews