என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐகூ Z9s"
- டீசரின் படி புதிய Z9s மாடல் ஐகூ 12 போன்ற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.
- வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
கடந்த வாரம் Z9 லைட் அறிமுகத்தை தொடர்ந்து புதிய ஐகூ Z9s வெளியீட்டை ஐகூ உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஐகூ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மர்யா வெளியிட்டுள்ளார்.
இதனை சீரிஸ் என்று ஐகூ குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து, Z9s வரிசையில் Z9s Pro மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. டீசரின் படி புதிய Z9s மாடல் ஐகூ 12 போன்ற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.
இதில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் ரிங் எல்இடி பிளாஷ் ஆகியவை இடம்பெற்றுள்ளது. ஐகூ Z9 ப்ரோ சமீபத்தில் BIS சான்றிதழைப் பெற்றுள்ளதால், இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் Z9 சீரிசில் விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும் 12GB + 256GB மெமரி ஆப்ஷன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.
வரும் வாரங்களில் புதிய ஐகூ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உட்பட கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும்.