என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செந்தூர் குரு பகவான்"

    • இங்குள்ள முருகப் பெருமானை வழிபடுவதாலும் குருவின் அருள் கிடைக்கிறது.
    • வியாழ பகவான் வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலம் இது.

    குருதோஷம் நீங்க தேப்பெருமா நல்லூரிலுள்ள அன்னதான தட்சிணா மூர்த்தியை வணங்க வேண்டும்.

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் குரு பகவானுக்கான விசேஷமான தலம் என்று குறிப்பிடப்படுகிறது.

    திருச்சீரலைவாய் என்றும் அழைக்கப்படும் இத்தலம் வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள முருகப்பெருமான் உறைகின்ற இடம்.

    இங்குள்ள முருகப் பெருமானை வழிபடுவதாலும் குருவின் அருள் கிடைக்கிறது.

    வியாழ பகவான் வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலம் இது.

    குரு தோஷம் நீங்க இங்கு முருகப்பெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன.

    ×