என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் விற்ற பெண்கள் கைது"

    • 30 லிட்டர் பறிமுதல்
    • ஜெயிலில் அடைப்பு

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது பி.கஸ்பா பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த 55 வயது ெபண் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இேதபோல் ஆம்பூர் நியூ காக்கிதா பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவரையும் வாலிபர் ஒருவரையும் சாராயம் விற்பனை செய்த போது போலீசார் பிடித்து அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ேபாலீசார் வழக்கு பதிவு செய்து 2 பெண்களையும் வாலிபரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×