என் மலர்
நீங்கள் தேடியது "அஸ்வின் தத்தா"
கோவையில் நடைபெற்ற 21-வது தேசிய ஜேகே டயர் தேசிய கார் பந்த போட்டியில் சென்னை வீரர் அஸ்வின் முதல் இடம் பிடித்தார்.
21-வது தேசிய ஜேகே டயர், தேசிய கார் பந்தய போட்டி கோவையில் நடந்தது. இதன் முதல் பந்தயத்தில் சென்னை வீரர் அஸ்வின் தத்தா முதலிடம் பிடித்தார். முதலில் சிறப்பாக செயல்பட்ட மும்பை வீரர் நயன் சட்டர்ஜி கார்த்தி தரணியுடன் இடையில் மோதியதால் இருவரும் வெளியேற நேர்ந்தது.
இதை பயன்படுத்தி அஸ்வின் வெற்றி பெற்றார். 2-வது பந்தயத்தில் ஜோசப் மேத்யூ முதலிடத்தை பிடித்தார்.
இதை பயன்படுத்தி அஸ்வின் வெற்றி பெற்றார். 2-வது பந்தயத்தில் ஜோசப் மேத்யூ முதலிடத்தை பிடித்தார்.