என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமாஜ்வாதி மதச்சார்பற்ற மோர்ச்சா"

    அகிலேஷ் யாதவ் கட்சியில் இருந்து விலகிய சிவபால் யாதவ் சமாஜ்வாதி மதச்சார்பற்ற மோர்ச்சா என்ற புதிய கட்சியை தொடங்கியதாக இன்று அறிவித்துள்ளார். #ShivpalYadav #ShivpalYadavnewparty
    லக்னோ:

    சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவின் சகோதரர் சிவபால் யாதவ். கட்சியின் தலைமை அகிலேஷ் யாதவ் கைக்கு மாறிய பின்னர் தான் புறக்கணிக்கப்பட்டு வருவதாக உண்ர்ந்த சிவபால் யாதவ் அக்கட்சியில் இருந்து விலகினார்.



    விரைவில் புதிய கட்சி தொடங்கி, வரும் பாராளுமன்ற தேர்தலில் உ.பி. மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக சிவபால் யாதவ் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரகதிஷீல் சமாஜ்வாதி லோஹியா என்ற பெயரை தேர்தல் கமிஷனி பதிவு செய்துள்ளதாக தனது புதிய கட்சியின் பெயரை அவர் இன்று அறிவித்துள்ளார். #ShivpalYadav #ShivpalYadavnewparty
    ×