என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 156819
நீங்கள் தேடியது "உடேகர்ஷா"
கபாலி படத்தில் நடித்து பிரபலமான நடிகை தன்ஷிகா, தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் டூப் இல்லாமல் ஆக்ஷன் காட்சியில் நடித்துள்ளார். #Dhanhsika
பிரபல கன்னட இயக்குநர் சுனில்குமார் தேசாய் இயக்கும் ‘உடேகர்ஷா’ என்ற மும்மொழி திரைப்படத்தில் தன்ஷிகா ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்றது.
அதில் தன்ஷிகா ஒரு மாடி வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. டூப் வைத்து காட்சியை எடுக்க ஒரு சண்டை கலைஞருக்கு டூப் போட்டிருந்தார்கள். ஆனால், தூரத்தில் இருந்து பார்த்தாலும் அது தன்ஷிகா போன்று இல்லை.
இதனால், தானே துணிந்து அந்தரத்தில் தொங்கி அந்தக் காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார் தன்ஷிகா. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
×

X