என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » rioters whatsapp group
நீங்கள் தேடியது "rioters whatsapp group"
- சின்னசேலம் பகுதியில் கலவரக்காரர்களை ஒருங்கிணைத்த 4 வாட்ஸ் அப் குரூப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- 1,647 பேரின் மொபைல் எண்களை போலீசார் சேகரித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கடந்த 17-ந் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கலவரத்தில் இளைஞர்களை ஒன்றிணைத்த 'வாட்ஸ் ஆப் குரூப் அட்மின்கள், கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரப்பியவர்கள் என பலரை யும் போலீசார் தேடி கைது செய்து வருகின்றனர். துவரை 4 'வாட்ஸ் ஆப்' குரூப்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்ற குழுவில் 518 பேர், 'ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி என்ற குரூப்பில் 508 பேர், ஹியூமனாட்டி என்ற குரூப்பில் 371 பேர், மற்றொரு குரூப்பில் 250 பேர் என 4 குரூப்களில் 1,647 பேரின் மொபைல் எண்களை போலீசார் சேகரித்துள்ளனர். இதில் கலவரத்தில் பங்கேற்றவர்களின் நபர்களை கண்டறியும்பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
×

X