என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ram settu"
- அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராம் சேது.
- இப்படத்தின் டிரைலரை நடிகர் அக்ஷய் குமார் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராம் சேது. இதில் அக்ஷய் குமாருடன் இணைந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ், நுஷ்ரத் பருச்சா, நாசர், பிரவேஷ் ராணா, ஜெனிபர் பிசினாடோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ, அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் புராண இதிகாசமான ராமாயணத்தில் ராமரால் கட்டப்பட்ட பாலத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், இந்தி மொழிகளில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ராம் சேது படம் வருகிற அக்டோபர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் அக்ஷய் குமார் தமிழில் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில், உங்களுக்கு ராம் சேது ஓட முதல் கிளிம்ப்ஸ் பிடிச்சுருக்கா.? அப்போ கண்டிப்பா டிரைலர் இன்னும் பிடிக்கும் இந்த தீபாவளிய ராம் சேது ஓட பிரமாண்ட உலகத்துல குடும்பத்தோட கொண்டாடுங்க என்று பதிவிட்டுள்ளார்.