என் மலர்
நீங்கள் தேடியது "Nutlai Lalbiakkima"
கஜகஸ்தானில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான குத்துச் சண்டையில் உலக நம்பர் ஒன் குத்துச் சண்டை வீரர் மிசோரம் வீரர் வீழ்த்தினார்.
கஜகஸ்தானில் பிரசிடென்ட் கோப்பை குத்துச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த நுட்லை லால்பியாக்கிமா பங்கேற்றார். இவர் காலிறுதியில் உலகின் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரும் ஆன ஹசன்பாய் டஸ்மாட்டோவ்-ஐ எதிர்கொண்டார்.

இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 22 வயதோன லால்பியாக்கிமா 4-1 என வெற்றி பெற்று நம்பர் ஒன் வீரருக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த வெற்றி குறித்து லால்பியாக்கிமா கூறுகையில் ‘‘டஸ்மோட்டோவின் வீடியோக்கள் அனைத்தையும் பார்த்துன். இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பானது. நன்றாக ஜட்ஜ் செய்து வேகமாக குத்துவிட்டு டஸ்மோட்டாவை வீழ்த்தினேன்’’ என்றார்.