என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical plan"

    • மருத்துவ குழுவினர் வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
    • வேலாயுதம் பாளையம் பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்டம் நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குறுக்குச் சாலை பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.




    ×