என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mayers"
- மேயர்ஸ் அடித்த சிக்சர் வீடியோவை ஆகாஷ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கைல் மேயர்ஸ் 39 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடங்கும். இவர் அடித்த அந்த சிக்சர் நம்ப முடியாத அளவில் இருந்தது.
Ufff…incredible shot https://t.co/kYb7wSuuIN
— Aakash Chopra (@cricketaakash) October 5, 2022
3-வது ஓவரில் இந்த சிக்சர் அடிக்கப்பட்டது. அந்த ஓவரை கீரின் விசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை மேயர்ஸ் ஆப் திசையில் தூக்கி விட்டு சிக்சராக மாற்றினார். கைல் மேயர்ஸ் அடித்த அந்த சிக்சர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் நம்ப முடியாத ஷாட் என குறிப்பிட்டிருந்தார்.