என் மலர்
நீங்கள் தேடியது "It rained"
- காலை வெயில் கொளுத்தியது.
- பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூரில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்து கொண்டிருந்தது. இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






