என் மலர்
நீங்கள் தேடியது "Emergency services"
கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #ColombiaPlaneCrash #EmergencyService
கொலம்பியா:
கொலம்பியாவில் உள்ள சான் கார்லோஸ் டி கரோரா என்ற பகுதியில் டக்லஸ் டிசி3 விமானம் விபத்துக்குள்ளானது. மேலும் இதில் பயணம் செய்த 12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான விமானம் விபத்து நடப்பதற்கு முன் அவசர நிலையயை அறிவித்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.






