என் மலர்
நீங்கள் தேடியது "chennai anna salai"
சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா சிக்னல் அருகே தண்ணீர் லாரி மோதிய விபத்தில் தாய், மகன் பலியாயினர்.
சென்னை:
சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா சிக்னல் அருகே இன்று மதியம் தனியார் ஓட்டலுக்கு சொந்தமான தண்ணீர் லாரி வேகமாக சென்றது.
அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளில் மீது லாரி மோதியது. அதில் பயணம் செய்த 2 பேர் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள்.
அவர்களது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இருவரும் தாய்-மகன் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews