என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anu Kumar"

    ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடரின் 800மீ ஓட்டத்தில் அனு குமார் தங்கம் வென்றார்.
    ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர் ஜப்பானில் உள்ள கிஃபு நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 800மீ ஓட்டத்தில் இந்திய வீரர் அனுகுமார் 1:55.55 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

    ஈரான் வீரர் அப்டோல்ரஹிம் 1:54.23 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.



    பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் அர்பன்தீப் கவுர் பஜ்வா வெண்கல பதக்கம் வென்றார்.
    ×