என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருக்காஞ்சியில் யோகா திருவிழா
    X

    சர்வதேச யோகா திருவிழாவை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்த காட்சி.

    திருக்காஞ்சியில் யோகா திருவிழா

    • புதுவையில் 28-ம் ஆண்டு சர்வதேச யோகா திருவிழா காமராஜர் மணிமண்டபத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
    • மங்களம் தொகுதிக்கு உட்பட்ட திருக்காஞ்சியில் உள்ள கங்கைவராக நிதீஸ்வரர் கோவிலில் சர்வதேச யோகா திருவிழா இன்று நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவையில் 28-ம் ஆண்டு சர்வதேச யோகா திருவிழா காமராஜர் மணிமண்டபத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

    மங்களம் தொகுதிக்கு உட்பட்ட திருக்காஞ்சியில் உள்ள கங்கைவராக நிதீஸ்வரர் கோவிலில் சர்வதேச யோகா திருவிழா இன்று நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ.வும், வேளாண்துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

    Next Story
    ×