என் மலர்
புதுச்சேரி

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த புதுவை மல்யுத்த வீரரை முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் சால்வை அணிவித்து வாழ்த்திய போது எடுத்தபடம்.
மல்யுத்த வீரர் கின்னஸ் சாதனை-முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் வாழ்த்து
- சுழற்சியில் முறை செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
- முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரை சந்தித்தனர்.
புதுச்சேரி
புதுவை மாநில மல்யுத்த சங்கத்தை சார்ந்த வீரர் தயாநிதி ஒரு நிமிடத்தில் 82 எளிகாப்டர் ஸ்பின் எனும் சுழற்சியில் முறை செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து அவர் புதுவை மல்யுத்த சங்க செயலாளர் மாஸ்டர் வினோத் தலைமையில் முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரை சந்தித்தனர். அவர் உலக சாதனை படைத்த வீரருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் செல்வம், சிலம்பரசன், பிரேம், சோமசுந்தரம், ஜெயஸ்டூ, தங்கபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story






