என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
![மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் உலக பொறியியல் தின விழா மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் உலக பொறியியல் தின விழா](https://media.maalaimalar.com/h-upload/2023/03/24/1854290-img7675.webp)
X
மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் உலக பொறியியல் தின விழா நடைபெற்ற காட்சி.
மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் உலக பொறியியல் தின விழா
By
மாலை மலர்24 March 2023 5:32 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இயந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் உலக பொறியியல் தின விழா நடைபெற்றது.
- கல்லூரி முதல்வர் மலர்கண் தொடக்கவுரையாற்றினார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் இயந்திரவியல் துறை மாணவர் அமைப்பு சார்பில் உலக பொறியியல் தின விழா நடைபெற்றது.
மணக்குள விநாயகர் கல்வி குழுமத் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் தொடக்கவுரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர் இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராம், போராசிரியர் ஏழுமலை, உதவி பேராசிரியர் டாக்டர் நடராஜன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். முடிவில் உதவி பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)