என் மலர்
புதுச்சேரி

மாணவர்களுக்கு பணி ஆணையை புதுவை பல்கலைக்கழக இயக்குனர் ராஜீவ் ஜெயின் வழங்கிய காட்சி.
மாணவர்களுக்கு பணி ஆணை
- ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுடப கல்லூரியில் புதிதாக அைமக்கப் பட்ட கணினி ஆய்வகத்தின் திறப்பு விழா நடந்கது.
- வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கதில் உள்ள ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுடப கல்லூரியில் புதிதாக அைமக்கப் பட்ட கணினி ஆய்வகத்தின் திறப்பு விழா மற்றும் முன் கணினி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ணன் ரபா்டா, துணை முதல்வர் அய்யப்பன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். புதுவை பல்கலைக்கழகத்தின் கலாச்சாரம் மற்றும் கலாச்சார உறவுகளுக்கான இயக்குனர் ராஜீவ் ஜெயின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கணினி ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் கணினி ஆய்வகத்தின் பயன்பாடு குறித்து மாணவர்களி்டம் எடுத்துரைத்தார். தொடர்ந்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 58 மாணவர்களுக்கு பணி ஆைண வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மக்கள் தொ ா்டர்பு அதிகாரி ஜெரார்டு மற்றும் கணக்கு மேலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.






