என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தெப்பக்குளத்தை  சீரமைத்து தர வேண்டும்-வைத்திலிங்கம் எம்.பி.யிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு
    X

    வைத்திலிங்கம் எம்.பி.யிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

    தெப்பக்குளத்தை சீரமைத்து தர வேண்டும்-வைத்திலிங்கம் எம்.பி.யிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பா கீரப்பாளை யத்தில் உள்ள தெப்பகுளத்தை சீரமைத்து, அழகுபடுத்தி மக்கள் பயன்படும் வகையில் புதுப்பிக்க புதுவை நகராட்சியிடம் இருந்து ரூ.30லட்சத்தில் மதிப்பீடு பெறப்பட்டது.
    • இதில் இளைஞர் அணி சார்லஸ் லாரன்ஸ், கிளை செயலாளர் ராகேஷ், கவுதமன், தி.மு.க.நிர்வா கிகள் குணசீலன், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பா கீரப்பாளை யத்தில் உள்ள தெப்பகுளத்தை சீரமைத்து, அழகுபடுத்தி மக்கள் பயன்படும் வகையில் புதுப்பிக்க புதுவை நகராட்சியிடம் இருந்து ரூ.30லட்சத்தில் மதிப்பீடு பெறப்பட்டது.

    இதை தங்களின் பாராளுமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து செய்து கொடுக்கும் படி வைத்திலிங்கம் எம்.பி.யிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

    மேலும் மதிப்பீடு பட்டியலையும் அவர் வைத்திலிங்கம் எம்.பி.யிடம் வழங்கினார். இதில் இளைஞர் அணி சார்லஸ் லாரன்ஸ், கிளை செயலாளர் ராகேஷ், கவுதமன், தி.மு.க.நிர்வா கிகள் குணசீலன், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×