என் மலர்
புதுச்சேரி

அதிக வருமான வரி செலுத்திய ரஜினிக்கு விருது- கவர்னர் தமிழிசை வழங்கினார்
- தமிழகம்-புதுவை அளவில் அதிக வருமான வரி செலுத்தியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது
- விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது. ரஜினியின் சார்பில் அவரது மகள் ஐஸ்வர்யா இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
புதுச்சேரி:
தமிழகம்-புதுவை அளவில் அதிக வருமான வரி செலுத்தியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் புதுவை கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இந்த விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது. ரஜினியின் சார்பில் அவரது மகள் ஐஸ்வர்யா இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
Next Story






