search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோடைகால இலவச சிலம்ப பயிற்சி முகாம்
    X

    சிலம்ப பயிற்சி முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    கோடைகால இலவச சிலம்ப பயிற்சி முகாம்

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    • மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற வளர்ச்சி கழக தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    மாமல்லன் சிலம்பம் மற்றும் நாடடுப்புறக்கலை வளர்ச்சி கழகம் சார்பில் 21-ம் ஆண்டு கோடைக்கால இலவச சிலம்ப பயிற்சி முகாம் பூரணாங்குப்பம் மாமல்லன் சிலம்ப பயிற்சி கூடத்தில் தொடங்கியது.மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற வளர்ச்சி கழக தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.

    செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார், ஆலோசகர் வெற்றிவேல் வரவேற்றார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்துகொண்டு சிலம்ப பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், மாமல்லன் சிலம்ப நிர்வாகிகள் ஸ்டாலின், ரவிக்குமார் சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×