என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உப்பளம் தொகுதி மக்களுக்கு சர்க்கரை-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    தொகுதி மக்களுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.  சர்க்கரை மற்றும் காலண்டர் வழங்கிய காட்சி.

    உப்பளம் தொகுதி மக்களுக்கு சர்க்கரை-அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்

    • தொகுதி மக்கள், தங்கள் பகுதி குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்துவைப்பதற்காக பாராட்டுக்களை தெரிவித்தனர்.
    • காலப்பன், முரளி, கோபி, பிரேம், ஜீவா, ராஜா, இருதயராஜ், ராகேஷ், மோரிஸ், ரகுமான், பஸ்கல், மரி ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகு திகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தி.மு.க. சார்பில் துணை அமைப் பாளரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தைத்திருநாளை யொட்டி, காலண்டர் மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கினார்.

    அப்போது தொகுதி மக்கள், தங்கள் பகுதி குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்துவைப்பதற்காக பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், நிர் வாகிகள் ரவி, ஹரி கிருஷ்ணன், ராஜி, நோயல், நிசார், விநாயகமூர்த்தி, செல்வம், காலப்பன், முரளி, கோபி, பிரேம், ஜீவா, ராஜா, இரு தயராஜ், ராகேஷ், மோரிஸ், ரகுமான், பஸ்கல், மரி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×