என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
    X

    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.

    விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்

    • மீனவர் நலத்துறை சார்பில், மீனவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டியில் வென்ற மீனவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீனவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

    வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா சின்ன வீராம்பட்டினம் சமூதாய நலக்கூட்டத்தில் நடந்தது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி போட்டியில் வென்ற மீனவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    மீன்வளத்துறை அதிகாரிகள் சின்ன வீராம்பட்டினம் மீனவ கிராம பஞ்சாயத்தார் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×