என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா
    X

    மாணவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி.

    பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா

    • ஆண்டியார்பாளையம் அரசு தொடக்க பள்ளியில் படித்த 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசாரவிழா நடந்தது.
    • மாணவன் புவித் நன்றி கூறினார். பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    ஆண்டியார்பாளையம் அரசு தொடக்க பள்ளியில் படித்த 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசாரவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    ஆசிரியர் பாட்சா, ஆசிரியைகள் கோமதி, கலைவாணி, பொற்கிலை, வினுபாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சாதனா வரவேற்றார். மாணவன் புவித் நன்றி கூறினார். பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், கலந்துகொண்டனர்.

    Next Story
    ×