என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சோனியா காந்தியுடன் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை
    X

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியை புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் சந்தித்த காட்சி.

    சோனியா காந்தியுடன் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை

    • புதுவையில் பாராளு மன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
    • புதுவையில் காங்கிரஸ் கட்சி பூத் ரீதியாக பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் பாராளு மன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    புதுவையில் காங்கிரஸ் கட்சி பூத் ரீதியாக பலப் படுத்தப்பட்டு வருகிறது. மாநில தலைவராக நிய மிக்கப்பட்ட வைத்திலிங்கம் எம்.பி. தொகுதிவாரியாக நிர்வாகி களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் பாராளு மன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை அவரின் அலுவலகத்தில் புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகி யோர் நேரில் சந்தித்து பேசினர்.

    அப்போது புதுவையின் அரசியல் நிலவரம் குறித்து சோனியா கேட்டறிந்தார். வைத்திலிங்கம் எம்.பி. கட்சி, அரசியல் நிலவரத்தை எடுத்துக் கூறினார்.

    Next Story
    ×