என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை கோர்ட்டில் விடுதலை நாள் விழா கொடியேற்றம்
    X

    புதுவை கோர்ட்டில் விடுதலை நாளை முன்னிட்டு கொடியேற்றிய காட்சி.

    புதுவை கோர்ட்டில் விடுதலை நாள் விழா கொடியேற்றம்

    • நீதிமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே தலைமை நீதிபதி சந்திரசேகரன் தேசியக்கொ டியை ஏற்றினார்.
    • செயற்குழு உறுப்பினர்கள் சந்தோஷ்குமார், சிவராமன், சதீஷ்குமார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வழக்கறி ஞர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையின் விடுதலை நாளை முன்னிட்டு இன்று காலை 8 மணி அளவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே தலைமை நீதிபதி சந்திரசேகரன் தேசியக்கொ டியை ஏற்றினார்.

    நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் கதிர்வேல், பொருளாளர் லட்சுமி நாராயணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ரவீந்திரன், ஜி.பி. ஸ்ரீதர், அரசு வழக்கறிஞர்கள் கல்யாண சுந்தரம், சங்கரதாஸ், மூத்த வழக்கறிஞர்கள் சுப்பிரமணி, சாய் ராஜகோபால், பாலசுந்தரம், கண்ணன், இணை செயலாளர்கள் வடிவரசன்,

    திருமலைவாசன், சதீஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் சந்தோஷ்குமார், சிவராமன், சதீஷ்குமார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட வழக்கறி ஞர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×