search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் வெப் 3.0 மாணவர் பதிப்பு தொடக்க விழா
    X

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்ற காட்சி.

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் வெப் 3.0 மாணவர் பதிப்பு தொடக்க விழா

    • பொறியியல் துறையை சார்ந்த ‘வெப் 3.0’ சிறப்பு நிபுணர்கள் முகமது அசர்ருதீன், ஷேக் ஆசாத் சிறப்புரையாற்றினர்.
    • தகவல் தொழி நுட்பத் துறை ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ் ஆகி யோர் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக் குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் களுக்கன 'வெப் 3.0 மாணவர் பதிப்பு' தொடக்க விழா நடந்தது.

    விழாவிற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தன சேகரன் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார்.

    துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.

    பொறியியல் துறையை சார்ந்த 'வெப் 3.0' சிறப்பு நிபுணர்கள் முகமது அசர்ருதீன், ஷேக் ஆசாத் சிறப்புரையாற்றினர்.

    கனக்ட் வெப் 3.0' மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நன்கொடை வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் ராஜா, வேலை வாய்ப்புத் துறை அதிகாரி கைலாசம், தகவல் தொழி நுட்பத் துறை ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ் ஆகி யோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×