என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தமிழ்சங்கத்தில்  திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி
    X

    திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சிதமிழ்சங்க தலைவர் முத்து தலைமையில் நடந்த காட்சி

    தமிழ்சங்கத்தில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி

    • புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் விடுதலை நாள் விழா மற்றும் திருக்குறள் முற்றோதல் தொடக்க விழா
    • விழாவில், தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலா ளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார்.

    துச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் விடுதலை நாள் விழா மற்றும் திருக்குறள் முற்றோதல் தொடக்க விழா தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடந்தது. விழாவில், தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலா ளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார். தலைவர் முத்து தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக் கரசு, பொருளாளர் அருள் செல்வன், துணை செய்லா ளர் தினகரன் முன்னிலை வகித்தனர். சங்கீதா கண்ணன், திருக்குறள் முற்றோதல் குறித்து சிறப்புரை ஆற்றி னார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உசேன்,ராசா, சிவேந்தி ரன், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனந்தராசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×