என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோவில் திருப்பணிக்கு நிதி
    X

    முதல்-அமைச்சர் ரங்கசாமி கோவில் திருப்பணிக்காக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கென்னடி எம்.எல்.ஏ.விடம் வழங்கிய காட்சி.

    கோவில் திருப்பணிக்கு நிதி

    • புதுவை உப்பளம் தொகுதி நேதாஜி நகர் 1-ல் அமைந்துள்ள கெங்கை முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு நிதி.
    • இந்து சமய அறநிலையத் துறை மூலமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி யிடம் ரூ.10 லட்சம் காசோலையை பெற்றுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதி நேதாஜி நகர் 1-ல் அமைந்துள்ள கெங்கை முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்காக, இந்து சமய அறநிலையத் துறை மூலமாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி யிடம் ரூ.10 லட்சம் காசோலையை பெற்றுக் கொண்டார்.

    பின்னர் அந்த காசோலையை கோவில் அறங்காவல் குழுவினரிடம் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.

    இதில் தலைவர் நாகமணி, துணை தலைவர் அரிகிருஷ்ணன், செயலாளர் தினகர

    ன், பொருளாளர் ஜெயபிரகாசம், செயற்குழு உறுப்பினர் மதிவாணன், பிரான்லி சங்கர், சுரேஷ் ஸ்டீபன், பார்த்திபன், சுரேந்திரன், தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, தி.மு.க. பிரமுகர் அஷ்ரப், கிளைச் செயலாளர் செல்வம் மற்றும் முரளி, மணி, லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×