என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இலவச சைக்கிள், சீருடை மற்றும் புத்தகங்கள்
    X

    மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை மற்றும் புத்தகங்களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

    இலவச சைக்கிள், சீருடை மற்றும் புத்தகங்கள்

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ராகேஷ், கழக சகோதரர்கள் சக்திவேல், பத்தாவச்சலம், பஸ்கல் ஆகியோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தெப்பக்குளம் வீதியில் உள்ள தட்சணா மூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், புத்தகங்கள் மற்றும் சீருடை களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊர் பஞ்சாயத்தாரர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொகுதி செயலாளர் சக்திவேல், துணை தொகுதி செயலாளர் ராஜி, மீனவரணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் காலப்பன் மற்றும் ராகேஷ், கழக சகோதரர்கள் சக்திவேல், பத்தாவச்சலம், பஸ்கல் ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×