என் மலர்
புதுச்சேரி

விவசாய நிலத்தில் விதை நெல் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்ற காட்சி.
உழவு பணியை தொடங்கிய விவசாயிகள்
- தற்பொழுது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
- விவசாய நிலத்தில் விதை நெல் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் தற்பொழுது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதனால் விவசாயிகள் இந்த பகுதியில் விவசாயம் செய்வதற்கு ஏற்றவாறு மழை நீர் கிடைப்பதால் தங்கள் வயல்களில் நெல் விதைகளை விட்டு நெல் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதகடிப்பட்டு அருகே உள்ள குச்சிபாளையம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் விதை நெல் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






