என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தி.மு.க. சார்பில் இப்தார் விருந்து-கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
    X

    எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற காட்சி.

    தி.மு.க. சார்பில் இப்தார் விருந்து-கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

    • புதுவை மாநில தி.மு.க. சார்பில் வில்லியனூர் சுல்தான்பேட்டை முகம்மதியா மஹாலில் இப்தார் விருந்து நடந்தது.
    • தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள், இஸ்லாமி யர்கள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. சார்பில் வில்லியனூர் சுல்தான்பேட்டை முகம்மதியா மஹாலில் இப்தார் விருந்து நடந்தது.எதிர்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கினார்.

    வில்லியனூர் தொகுதி தி.மு.க. செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.தொகுதி அவைத் தலைவர் ஜலால், சுல்தான்பேட்டை அவைத் தலைவர்கள் ஜலீல், இததுல்லா, அப்துல் கபூர், நிசார் அகமது, அபுசாலி, கிளைச் செயலாளர்கள் முகம்மது ஹாஜி, முகம்மது அன்சாரி, கமாலுதீன், சிராஜிதீன், முகம்மது சுல்தான், கட்சி நிர்வாகிகள் அக்பர், முஜிபூர் ரஹமான், ரபீக், ராஜா முகம்மது, பக்ருதீன், தாகா, ராஜ் முகம்மது, அப்துல் அஹது, நிஜாமுதீன், முகம்மது இலூர், அஷரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில், அரசு டவுன் காஜி ஜியாவுதீன், முகம்மதியா பள்ளிவாசல் நிர்வாகிகள் தலைவர் முகம்மது யாசின், செயலாளர் உபையதூர் ரஹ்மான், ஜமாத்தில் உலமா சபை தலைவர் முகம்மது மூசா, ஜமாத்தார்கள், முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், வைத்தியநாதன், காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு மாநில தலைவர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவ. பொழிலன், மனித நேய மக்கள் கட்சி சகாபுதீன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள், இஸ்லாமி யர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×