என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தீபாவளி சிறப்பு பஜார் அமைச்சர் ஆலோசனை
    X

    தீபாவளி சிறப்பு பஜார் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆலோசனை நடத்திய காட்சி.

    தீபாவளி சிறப்பு பஜார் அமைச்சர் ஆலோசனை

    • அதிகாரிகளுடன் அமைச்சர் சாய்.சரவணன்குமார் ஆலோசனை நடத்தினார்.
    • பாப்ஸ்கோ நிர்வாக இயக்குனர் முத்து கிருஷ்ணன் உட்பட அதிகாரி கள் பலர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு அங்காடி நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சாய்.சரவணன்குமார் ஆலோசனை நடத்தினார்.

    குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் துறை செயலாளர் பங்கஜ்கு மார், இயக்குனர் சத்திய மூர்த்தி, துணை இயக்குனர் தயாளன், பாப்ஸ்கோ நிர்வாக இயக்குனர் முத்து கிருஷ்ணன் உட்பட அதிகாரி கள் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×