என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வணிகவரி ஆணையருக்கு பிரிவு உபசார விழா
    X

    புதுவை வணிகவரி துறை அலுவலகத்தில் நடந்த பிரிவு உபசார விழாவில் பணி ஓய்வு பெற்ற ஆணையர் ராஜசேகருக்கு ஊழியர்கள் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த காட்சி.

    வணிகவரி ஆணையருக்கு பிரிவு உபசார விழா

    • புதுவை வணிகவரி மாநில ஆணையர் ராஜசேகருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
    • காவியவர்மன், மற்றும் துணை வணிகவரி அதிகாரிகள், உதவி வணிகவரி அதிகாரிகள் உட்பட பல கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை வணிகவரி மாநில ஆணையர் ராஜசேகருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

    வணிகவரி துறை அலுவ லகத்தில் நடந்த விழாவிற்கு, உதவி ஆணையர்கள் இளங்கோவன், சதீஷ்குமார் தலைமை தாங்கினர். விழாவில் பணி ஓய்வு பெற்ற மாநில ஆணையர் ராஜசேகருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இதில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், உதவி ஆணையர் ரேவதி, வணிகவரி அதிகாரிகள் சரவ ணகுமார், தேவிராஜலட்சுமி, அஸ்மாபாய், புகழேந்தி, சீனுவாசன், காவியவர்மன், மற்றும் துணை வணிகவரி அதிகாரிகள், உதவி வணிகவரி அதிகாரிகள் உட்பட பல கலந்து கொண்டனர்.

    முடிவில் பணி ஓய்வு பெற்ற வணிகவரி மாநில ஆணையர் ராஜசேகர் நன்றி கூறினார்.

    Next Story
    ×