என் மலர்
புதுச்சேரி

உதவி தொகைக்கான சான்றிதழை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
உதவி தொகைக்கான சான்றிதழ்-கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- திருநங்கைகளுக்கு உதவிதொகை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- வினாயக மூர்த்தி, பஸ்கால் மற்றும் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் சட்டமன்ற தொகுதியில் முதியோர், விதவை, முதிர்கன்னி, திருநங்கைகளுக்கு உதவிதொகை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கென்னடி எம்.எல்.ஏ. பங்கேற்று 122 பயனாளி களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை இயக்குனர் அமுதா, தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், அரிகிருஷ்ணன், ஆரோக்கியராஜ், வினாயக மூர்த்தி, பஸ்கால் மற்றும் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story






