என் மலர்
புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவமனையில் தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற காட்சி.
பிம்ஸ் மருத்துவமனையில் தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம்
- மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
- ப்ரியா ஜோஸ், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பிம்ஸ் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவ துறை சார்பில் மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
குழந்தைகள் நலத் துறை தலைவர் பீட்டர் பிரசாந்த் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மருத்து வம் மற்றும் மருத்துவம் சார்ந்த துணை படிப் புகளான அலைய்டுஹெல்த் சயின்ஸ் மாணவ-மாணவிகள், குழந்தைமருத்துவர்கள் நிஷாந்த், ப்ரியா ஜோஸ், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






